'ஆரோக்கிய உணவுடன் இதய நலனுக்கு நேர்மறை எண்ணங்கள் அவசியம்'
Update: 2025-12-05
Description
ஆஸ்திரேலியா வருகை தரவுள்ள சென்னையை சேர்ந்த பிரபல இதய நல மருத்துவரும் இதய நலன் குறித்து பல புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள பேராசிரியர் டாக்டர் V. சொக்கலிங்கம் அவர்கள் இதய நலன் குறித்து குறிப்பாக நேர்மறை எண்ணங்கள் நமது இதய நலனுக்கு எவ்வளவு முக்கியம் மற்றும் அவரின் ஆஸ்திரேலியா பயணம் குறித்து உரையாடுகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Comments
In Channel























