6. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- வித்யாசாகரைச் சந்தித்தல் -1
Update: 2024-03-17
Description
குருதேவரின் கல்கத்தா பயணம் - வித்யாசாகர் இல்லத்தில் வேத சாரத்தை உபதேசம் செய்கிறார்... புன்னகை ததும்ப... கீதாச்சார சாரதியாய் ! கலியுகத்திற்கு பக்தியின் பாதையே பரகதி என்கிறார் குருதேவர்...
Comments
In Channel