8th SS Migration-Urbanisation Part 2
Update: 2021-02-11
Description
சென்ற வாரத்தில் "இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்" (Migration and Urbanisation ) பாடத்தில் 116 பக்கம் வரை படித்தோம். இந்த வாரம் மீதி உள்ள இரண்டாவது பாகமான URBANIZATION பற்றிய ஆடியோ செய்தியை (anchor.fm) கீழே உள்ள லிங்க் மேலே க்ளிக் செய்து கேளுங்கள். சென்ற வாரம் நடத்திய பாடமும் கீழே உள்ளது. இவை இரண்டையும் படித்து விட்டு நாளை 12/2/21 கூகிள் மீட் வகுப்பிற்கு கேள்வியுடன் (பதிலுடன் அல்ல) வாருங்கள்.
Comments
In Channel