Episode 41 (கட்டுப்பாட்டை இழக்கும் Government officers)
Update: 2021-08-19
Description
சக மனிதனை, மனிதனாய் மதிப்பதே மனிதாபிமானமாய் உணரப்படுகிறது..!! பொருளாதார வேறுபாடு வேற்றுமையை மட்டுமல்ல வேற்றினத்தையும் வலுக்க செய்கிறது..!!! உதவி எதிர்ப்பார்ப்பவர்க்கு உதவ இயலவில்லை எனினும் கனிவான வார்த்தை உத்வேகத்தை குடுக்க வல்லது...!!!: #Humanity
Comments
In Channel























