Episode 42 (யார் இந்த தாலிபான்கள்)
Update: 2021-08-20
Description
The Taliban or Taleban, who refer to themselves as the Islamic Emirate of Afghanistan (IEA), is a Deobandi Islamist movement and military organization in Afghanistan, currently waging war within the country. Since 2016, the Taliban's leader has been Mawlawi Hibatullah Akhundzada. In 2021 the Taliban was estimated to have 75,000 fighters.அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்திய HIIDE என்ற சாதனம் தற்போது தாலிபன்களின் கைகளில் சிக்கியுள்ளது. அதை அவர்கள் பயன்படுத்தினால், பல ரகசிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தது. ஆனால் அது உண்மையில் நடக்கிறதா?
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தது. ஆனால் அது உண்மையில் நடக்கிறதா?
Comments
In Channel