DiscoverTamil Spiritual Talksஅகத்தியர் பாடல் ep 130
அகத்தியர் பாடல் ep 130

அகத்தியர் பாடல் ep 130

Update: 2021-09-03
Share

Description

உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி


ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;


அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி


அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்;


கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி;


கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு,


துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு


தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே.




 அகத்தியர் பாடல்

Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

அகத்தியர் பாடல் ep 130

அகத்தியர் பாடல் ep 130

Bremma Sri Kundalini Siddhar