உங்களது லட்சியம் கனவா?💭 இலக்கா? 🎯
Update: 2023-04-07
Description
கனவுகளுக்கு விலை இல்லை.
இலக்குகளுக்கு விலை உண்டு.
கனவுகளுக்கு உழைப்பு தேவையில்லை.
இலக்குகளுக்கு உழைப்பு தேவைப்படுகிறது.
கனவுகளுக்கு முடிவே இல்லை.
ஒவ்வொரு இலக்குக்கும் முடிவுண்டு.
உங்களது லட்சியம் கனவா?💭 இலக்கா? 🎯
To know more, join my next masterclass at http://meeras.vip/live
Comments
In Channel