சேலம் மகேந்திரா சமுதாய வானொலி 90.4 நேயர் நேரம் நிகழ்ச்சி
Update: 2023-01-17
Description
சேலம் மகேந்திரா சமுதாயப் பண்பலை வானொலி 90.4 சேலம் மின்னாம்பள்ளி வளாகத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இணையத்திலும் இதன் ஒவிபரப்பைக் கேட்டு இரசிக்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு கண்ணன் சாருக்கு வாழ்த்துகள். நன்றிகள்.
Comments
In Channel








