பொய் சொல்ல கூடாது! சிந்தனை செய் மனமே! Episode - 12
Update: 2021-08-22
Description
நமது இந்தியா தேசம் ஒரு வளமான நாடு. நம் நாட்டில் இல்லாதே வளமும் வளர்ச்சியும் எங்கும் இல்லை. என்ன இல்லை இந்த நாட்டில்? இதை தெரிந்த வெளிநாட்டவர் நம்மை முட்டாளாக்க முயல்கின்றனர், அதற்கு உறுதுணை நம் உள்நாட்டவர்களில். தொழில் நுட்ப துறையில் இவர்கள் சொல்லும் பொய்களை கேளுங்கள்.
Comments
In Channel