வெற்றிகரமான முடிவுகளின் இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள் !
Update: 2020-09-30
Description
காரியங்கள், செயல்கள், கடின உழைப்பு, அரும் பெரும் முயற்சிகள், சிகரத்தை நோக்கி செல்லல், சாதனைகள், அனைத்தும் வெற்றியில் முடிய.
அல்லாஹ்வின் திருப்தி நாடி செய்தல் , எண்ணங்களில் தூய்மை, சேவை நோக்கம், மறுமையின் பலனை எதிர்பார்த்து செயல்கள் செய்தல், மறுமையின் தண்டனையை நினைத்து தீய காரியங்களில் இருந்து விலகுதல் அவசியம்!
இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்,
“நிச்சயமாக செயல்களின் (முடிவுகள்) அனைத்தும், எண்ணத்தை கொண்டே அமைகின்றன”
கேளுங்கள், subscribe, Share செய்யுங்கள், இதுவும் ஒரு நல்ல செயலே!

Comments
In Channel