சினிமா செய்திகள் (15-10-2025)
Update: 2025-10-15
Description
ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான லோகா திரைப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Comments
In Channel