ஆன்மிகம் அறிவோம்... வீட்டில் செல்வம் சேர்க்கும் குபேர யந்திர வழிபாடு
Update: 2025-10-19
Description
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்து
வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
Comments
In Channel