
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா-PNG இடையே புதிய ஒப்பந்தம்!
Update: 2025-10-08
Share
Description
70 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Comments
In Channel