செய்தியின் பின்னணி: நடைமுறைக்கு வரும் Baby Priya சட்டம் என்ன சொல்கிறது?
Update: 2025-10-13
Description
குழந்தை பிறந்த பிறகு இறந்தாலும் அல்லது உயிரிழந்து குழந்தை பிறந்தாலும், பெற்றோருக்கு வழங்கப்படும் முதலாளி நிதியுதவியுடன் கூடிய பெற்றோர் விடுப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்ற நோக்கில் பெடரல் நாடாளுமன்றத்தில் Fair Work திருத்தச் சட்டம் (Baby Priya) சட்டமுன்வடிவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Comments
In Channel