Cairns எப்படி சிறந்த நகரம்? எனது இலக்கை அடையும் நகரமாக எப்படி மாறியது?
Update: 2025-10-12
Description
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் நடராஜன் அவர்களை சந்தித்தோம். Cairns நகரம் தனது இலக்கை அடையும் நகராக மாறிய கதையை விவரிக்கிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.
Comments
In Channel