பெண்கள் உலகம்... சிறுதொழில் மூலம் ஹோம் மேக்கர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! மகளிருக்கு நிதி சுதந்திரம் அவசியம்!
Update: 2025-10-29
Description
வீட்டு வேலையை செய்து கொண்டே, எப்போது வேண்டுமானாலும் சிறுதொழிலை செய்யலாம்.
திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால், திருமணத்திற்கு பின் அந்த வேலையை தொடர்வது சிரமமாக உள்ளது. திருமணமான பெண்களுக்கு வேலை செய்வது என்பது கடினம் கிடையாது.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




