ஆன்மிகம் அறிவோம்... ஹயக்ரீவர் வழிபாடும் பலன்களும்
Update: 2025-10-28
Description
ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது.
ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




