ஆன்மிகம் அறிவோம்... நாளை வளர்பிறை பஞ்சமி: வராகியின் அருளைப் பெற வராகி மந்திரம்
Update: 2025-10-26
Description
- வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
- வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
Comments
In Channel




