சினிமா செய்திகள் (24-10-2025)
Update: 2025-10-24
Description
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும். இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 29-ந்தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
In Channel




