Dhoni - 1 - வெல்வேன் என்று முடிவெடுத்து உலகை வென்ற வீரனின் தொடக்கம்
Update: 2021-10-14
Description
நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் கடந்து போகும் .. யார் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் தான் வரலாற்றில் வெற்றியாளர் இடத்தை பிடிப்பாங்க. அப்படி சாதித்தவர் தான் நம்ம 'தல' தோனி. உலகத்துல எல்லா மனுசனுக்கும் வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும் , சில பேருக்கு எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்னு இருக்கும் , சில பேருக்கு நாலு காசு சம்பாதிச்சாலும் அது நான் ஆசைப்பட்ட வேலையா இருக்கணும்னு நினைப்பாங்க. அதேதான் தோனிக்கும் நடந்தது.. என்ன நடந்தது ?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள்
Comments
In Channel












