Dhoni - 4 - முயற்சிகளை கைவிடாத வரை எதுவும் முடிந்து போவதில்லை
Update: 2021-10-14
Description
எல்லா திறமைகளையும் மேடை தேடி வருவதில்லை.. மேடை கிடைக்காமலே மறைந்து போன திறமைகள் உண்டு. தன் கனவுகளை வெல்ல விடாமல் போராடுபவருக்கே மேடையேறும் வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த தோல்விகளால் மனம் வெந்த தோனி, அலுத்துப்போய் அரசாங்க வேலைக்கே போய்விடலாம் என்று நினைத்த போது, தோனிக்கு வந்த வாய்ப்பு .
M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
Comments
In Channel












