DiscoverTamil Bharathi kavithaigal பாரதி கவிதைகள்Kakkai chiraginile காக்கை சிறகினிலே reading format
Kakkai chiraginile காக்கை சிறகினிலே reading format

Kakkai chiraginile காக்கை சிறகினிலே reading format

Update: 2017-08-31
Share

Description

தலைப்பு:
நந்த லாலா

கவிதை:
காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

Kakkai chiraginile காக்கை சிறகினிலே reading format

Kakkai chiraginile காக்கை சிறகினிலே reading format