DiscoverTamil Bharathi kavithaigal பாரதி கவிதைகள்iraivaa இறைவா! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
iraivaa இறைவா! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

iraivaa இறைவா! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

Update: 2017-12-296
Share

Description

தலைப்பு: இறைவா! இறைவா! குரல் - பாம்பே ஜெய்ஸ்ரீ. https://youtu.be/vbsKIoo--7A
கவிதை: எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள் இறைவா!இறைவா!இறைவா! (ஓ-எத்தனை) சரணங்கள் சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய். அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.(ஓ-எத்தனை) முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய் பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள் பரமா!பரமா!பரமா!(ஓ-எத்தனை)
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

iraivaa இறைவா! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

iraivaa இறைவா! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்