
ஆன்மிகம் அறிவோம்...
Update: 2025-12-12
Share
Description
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமாகவும், சனி மகா பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
Comments
In Channel



