ஆன்மிகம் அறிவோம்... கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும்
Update: 2025-12-22
Description
கோவில்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும் இதற்கு கோமுகி தீர்த்தம் என்று பெயர். லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அந்தப் பாபங்களை ஏற்ற கங்கையோ ஆலயங்களில் உள்ள கோமுகி நீரை தனது தலையில் தெளித்து புனிதம் அடைவதாக ஐதீகம். இறைவன் திருமேனியை உரசியபடி வெளியேறும் இந்த நீர் ஒப்பற்ற சக்தி கொண்டது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




