Discover
SBS Tamil - SBS தமிழ்
ஆஸ்திரேலியாவிற்கான skilled migration நடைமுறையில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது

ஆஸ்திரேலியாவிற்கான skilled migration நடைமுறையில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது
Update: 2025-10-17
Share
Description
திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்பவர்கள் தங்கள் துறைகளில் உடனடியாக வேலை செய்யக்கூடிய வகையில், அரசு புதிய மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Comments
In Channel