ஆஸ்திரேலியாவில் மனிதநேய, சுய மரியாதை, சமூக இணக்க மாநாடு!
Update: 2025-10-24
Description
ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் Glen Eira Town Hall, Caulfield எனுமிடத்தில் நான்காவது Humanists International Conference எதிர்வரும் நவம்பர் மாதம் 1 & 2 (சனி & ஞாயிறு) என்று இருநாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாடு குறித்து PATCA அமைப்பின் ராதிகா அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Comments
In Channel




