DiscoverSBS Tamil - SBS தமிழ்ஏன் பிரதமர் Albanese அணிந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது?
ஏன் பிரதமர் Albanese அணிந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது?

ஏன் பிரதமர் Albanese அணிந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது?

Update: 2025-10-30
Share

Description

பிரதமர் Anthony Albanese வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியபோது அவர் Joy division என்ற ஆங்கில இசைக்குழுவின் பெயரும் அவர்கள் முதன் முதலில் வெளியிட்ட ஆல்பத்தின் பெயர் படம் இடம்பெற்றிருந்த t shirt ஒன்றை அணிந்திருந்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறார். ஏன் இந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

ஏன் பிரதமர் Albanese அணிந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது?

ஏன் பிரதமர் Albanese அணிந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது?