DiscoverSBS Tamil - SBS தமிழ்ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்
ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்

ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்

Update: 2025-10-27
Share

Description

தமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் & றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டிருக்கும் நேர்முகத்தின் நிறைவுப்பாகம் இது.
Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்

ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில்