DiscoverMaalaimalar Tamilசினிமா செய்திகள் (13-11-2025)
சினிமா செய்திகள் (13-11-2025)

சினிமா செய்திகள் (13-11-2025)

Update: 2025-11-13
Share

Description

பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் சீசன் 7 பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி போலீசார் கைது செய்தனர். அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

சினிமா செய்திகள் (13-11-2025)

சினிமா செய்திகள் (13-11-2025)

Maalaimalar.com