அய்யர் தாலி எடுத்து கொடுக்க. அவள் கழுத்தில் தாலி ஏறியது.வெக்கத்தில் தலை குனிந்தாள்,அவள் விழிகள் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தியது.RojaPoo Kadhal | RoojaPunthottam | Vijayan Gunasekaran
சாலையில் காதலர்களும்,தெருமுனை ரோஜாப்பூ கடையும் - அவளை மட்டும் எனக்கு நினைவு படுத்துகிறது.Lovers on the road,The street corner rose shop - just reminds me of her.RojaPoo Kadhal | Vadivudaiyaal | Vijayan Gunasekaran
இரக்கமற்றவள், இறுகிய மனம் கொடுக்க மறந்து போனாள். மனம் மாறி போனால். She has no mercy, for she forgot to grant a hardened heart. She changed her mind RojaPoo Kadhal | Erakkam Atraval | Vijayan Gunasekaran
இந்த மழைக்கும் என் வாழ்க்கைக்கும் பெரும் தொடர்பு உள்ளது. என் சோகம், என் சந்தோசம், என் கண்ணீர் இவை அனைத்தும் இந்த மழை கண்டதுண்டு. அவள் என்னிடம் காதலை கூறியதும் இந்த மழையில் தான்.
உன் நீலிக்கண்ணீர்க்கு மனம் உருகினேன், நான் கானல் நீராய் மறைந்துப் போனேன் . கண்ணீரும் வற்றிப்போனது. கனவுகளும் கலைந்து போனது.
என் முன்னால் அவள் முதுகை காட்டி கொண்டு முகம் காட்டாமல் நின்றுக்கொண்டிருந்தாள். அழைத்தும் திரும்பவில்லை! ஏன் இந்த நாடகம்? வெட்கமா? இல்லை முகம் பார்க்க விருப்பம் இல்லையா? RojaPoo Kadhal | Umaiyaal | Vijayan Gunasekaran
வானவில் காலங்கள் கருமேகங்களை அழைத்து வந்தது, இருள் சூழ தொடங்கியது, ஆர்ப்பரிக்கும் மழையில் என் அழு குரல் மறைந்து போனது - வெள்ளம் பெருகியது. Rainbow brought dark clouds, Darkness began to fall RojaPoo Kadhal | Vaanavil Kaalangal | Vijayan Gunasekaran
மரத்தடி நிழல், அவள் மடியில் உறக்கம், இணைப்பிரியா விரல்கள், ஒன்றாய் பின்தொடரும் நிழல்கள், பேருந்து இருக்கை, கேண்டீனில் ஒரு கப் காபி, இப்படியே எங்கள் கல்லூரி நாட்கள் அழகாய் மாறியது. RojaPoo Kadhal | Thanimai Perum Saabam | Vijayan Gunasekaran
The way I express my love and care for her is unconditional. Whether she accepts or not, who knows? Perhaps, if she came to know? She is the one who will enjoy being in the presence of the horizon. ~ VIJAY RojaPoo Kadhal | Moocham Adainthen | Vijayan Gunasekaran
மன்மதன் அம்புகள் அவள் மனதை துளைக்கும் நாட்கள் துலைவில் இல்லை. காத்து கிடந்தது காதலுக்காக அவனும் தேய்பிறை போல ஆனால் என்ன? ஒருத்தர் இன்னொருவரிடம் சொல்லாத காதல், கரம் பிடிக்காமல் போனால் என்ன? ---------------------------------------------------- Days are not so far. Soon the Cupid's arrow will pierce her heart. He is awaiting, for her love like a crescent. The love that one does not tell the other, will remain unrequited love.
கண்கள் உறக்கம் கேட்கிறது, கனவில் நீ வருவாயோ? என் அருகே அமர்ந்து கரம்பிடித்து - தோள் சாய்வாயோ? மனம் துடிக்கிறதே.
அவள் உதடுகள் ரோஜா இதழ்கள் தானோ? சாயம் பூசாமலே சிவந்து இருக்கின்றனவே. அவள் கூந்தலில் இருக்கும் ரோஜா இதழ்கள் கூட பொறாமை பட்டு வாடிவிட்டது - கண்டுகொள்ள வில்லையோ.
ஒருதலை காதல், காமம் அற்றது, அவளின் சிறு சிறு அசைவு கூட அவன் மனதிற்கு இதம் அளித்தது. காதலை சொல்லாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறேன், காதல் என்ன வென்று உணர்த்தியவள் அவள். காதல், கண்ணகியோ? ஒரு கவியின் காதல், சிறு ரோஜா வின் மேல்.