ஆன்மிகம் அறிவோம்...சனிக்கிழமையில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்கிடாதீங்க..!
Update: 2025-10-25
Description
சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.
இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம்.
Comments
In Channel




