தகவல் அறிவோம்... தீபாவளி கொண்டாட்டம்... பட்டாசு வெடிக்கும்போது கட்டாயம் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்
Update: 2025-10-20
Description
குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.
கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel