தகவல் அறிவோம்... குளிர் நீர் குளியல் - சுடு நீர் குளியல்: எது சிறந்தது?
Update: 2025-10-21
Description
வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.
குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும்.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel