பாலுறவுப் படங்கள் பார்ப்பது குற்றமா?
Update: 2023-09-16
Description
ஒரு தனிமனிதன்,பாலுறவுக்காட்சிகளை தனது செல்பேசியில்
தனிமையில் பார்ப்பது குற்றமல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
அப்படியென்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292 ஆவது பிரிவு சொல்வதுதான்
என்ன?
(Image by Saji Mohamed from Pixabay)
Comments
In Channel