அமெரிக்க தொழில் வழிகாட்டி டெல்.கணேசன் நேர்காணல்
Update: 2023-08-20
Description
திருச்சியில் பிறந்து, அமெரிக்காவில் வெற்றிகரமான தொழில் முனைவோராக உயர்ந்திருப்பவர் திரு.டெல்.கணேசன். ரூ.500 கோடி மதிப்புள்ள கைபா குழுமத்தின் தலைவர். தகவல் தொழில்நுட்பம், திரைப்பட தயாரிப்பு, விநியோகம், துணிகர முதலீடு என்று பல முனைகளிலும் இயங்கிவரும் நிறுவனம் அவருடையது.
அவர் அண்மையில் The Pursuit: A manifesto from the American Dream Guru என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதனையொட்டி அவருடன் இணையவழியில் ஒரு நேர்காணல் செய்தேன்.
அதுவே இது!
Comments
In Channel