”தமிழர்-கன்னடர் நல்லுறவு-மொழியால் நிகழட்டும்!”- பெங்களூர் மூத்த பத்திரிகையாளர் முத்துமணி நன்னன் நேர்காணல்
Update: 2024-10-21
Description
பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் பணியில் சிறப்பாக இயங்கி வருபவர் திரு.முத்துமணி நன்னன்
அவர்கள். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கி திறம்பட நடத்திவருபவர்.
தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார். சிறந்த ஆய்வாளர். தமிழ்ப்பற்றாளர்.
எனது நெருங்கிய நண்பர்.
அவரிடம் ஒரு பெரிய அறிவுச் செல்வமே இருக்கிறது.
அவருடன் ஒரு நீண்ட உரையாடல்…
Comments
In Channel