வாடகை சைக்கிள் ஓட்டியிருக்கீங்களா?
Update: 2023-09-04
Description
1990கள்வரை உங்களுக்குப் பள்ளிப் பருவம் இருந்திருந்தால் நிச்சயம் வாடகை சைக்கில் ஓட்டிய பழக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். குரங்குப் பெடல் தொடங்கி, சைக்கிள் சாகசம் வரைக்கும் எல்லாமே வாடகை சைக்கிள்களில்தான் நடக்கும்.
(Photo courtesy: toodlingstudio)
Comments
In Channel