ஆன்மிகம் அறிவோம்... கண் திருஷ்டியை போக்கும் வழிமுறைகள்
Update: 2025-11-17
Description
கல் அடி பட்டாலும், கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டி என்பது உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரை கூட எளிதில் அழிக்கும் தன்மை உடையது.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




