ஆன்மிகம் அறிவோம்...இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்?
Update: 2025-11-22
Description
சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது.
Comments
In Channel




