தகவல் அறிவோம்... உடலில் நீர் வறட்சியை உருவாக்கும் மதுப்பழக்கம்
Update: 2025-11-20
Description
இளம் வயதிலேயே விரைவில் தாக்கக்கூடியதாக நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக மதுப்பழக்கம் உள்ளது. இதை நான் சொல்லலங்க.. மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




