தகவல் அறிவோம்... புரிந்து கொள்ள கடினமான மொழி
Update: 2025-11-18
Description
உலகின் சரிவர புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழியாக ஆப்பிரிக்க நாட்டின் தான்சானியா பகுதியில் ஈயாசி ஏரிக்கு அருகில் உள்ள ஹட்ஸா குழு மக்கள் பேசும் ஹட்சாபே என்ற மொழி அறியப்படுகிறது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




