சினிமா செய்திகள் (19-11-2025)
Update: 2025-11-19
Description
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
Comments
In Channel




