சினிமா செய்திகள் (22-11-2025)
Update: 2025-11-22
Description
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிச.5-ல் வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Comments
In Channel




