ஆன்மிகம் அறிவோம்... துளசி வழிபாட்டின் மகிமை...
Update: 2025-11-19
Description
பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Comments
In Channel




