ஆன்மிகம் அறிவோம்... புனிதம் மிகுந்த பூஜை அறை
Update: 2025-12-16
Description
பூஜை அறையில் கட்டாயம் குல தெய்வ படம் இருக்க வேண்டும். மேலும் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதே போல பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்வது அவசியம்.
Comments
In Channel




