ஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரி அன்று மட்டும் நிறம் மாறும் சிவலிங்கம்
Update: 2025-12-14
Description
உலகில் எத்தனை நவீன மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்சி அடைந்தாலும் மனிதர்கள் இன்றுவரை இறைவனின் சக்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இறை ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்து உள்ளன.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




