சினிமா செய்திகள் (20-11-2025)
Update: 2025-11-20
Description
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
Comments
In Channel




