தகவல் அறிவோம்...உலகளவில் அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்
Update: 2025-12-16
Description
ஆங்கிலத்தில் Fatty Liver என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் உலகளவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, மதுகுடிப்பவர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இந்த நோய் தற்போது மது குடிக்காதவர்களிடமும் அதிகரித்து வருகிறது.
Comments
In Channel




