ஆன்மிகம் அறிவோம்... கோவிலின் கோபுரத்தை தரிசிப்பது கோடி புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம்.
Update: 2025-11-25
Description
கோவிலின் கோபுரத்தை தரிசிப்பது கோடி புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம். எனவே, கருவறைக்குள் செல்லும்போது அல்லது வெளியேறும்போதும் கோபுரத்தை தரிசிப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




